YAHWEH EN ADAIKALAM/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ DR. JACINTH DAVID/ NAVEEN ROY

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #yahweh #davidvijayakanth
    Praise the Lord! A long time ago, when I was in a sea of debt, I was crushed in spirit because of the abusive words and language used by my creditors. It was then this verse comforted me and gave me new strength.
    God is our refuge and strength, A very present help in trouble.
    Psalms 46:1 NKJV
    தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
    சங்கீதம் 46:1
    I have the habit of pronouncing Bible verses again and again. I started to repeat this verse and I added saying, Yahweh....I trust in you....I kept on saying, "நம்பிடுவேன்" and that's how this song came about.
    And this positive declaration of my faith in YAHWEH brought me out of my debts.
    You may be in a sea of sorrow, tears, pain or debt, but remember your God is Yahweh, your Refuge and Strength and your Help!
    In Christ
    Eva.David Vijayakanth
    Credits
    Song produced by Door of Deliverance ministries
    Penned and composed by Eva.David Vijayakanth
    Vocals : Eva. David Vijayakanth
    Dr. Jacinth David
    Karen, King and Kenaniah
    Music composed by John Naveen Roy
    Keyboards & arrangements : John Naveen Roy
    Guitars : Keba Jeremiah
    Bass Guitar : John Praveen
    Drums : Jared Sandy
    Mix : Avinash Sathish
    Master : Balu Thankachan
    Vocals Recorded at 20db Studios
    by Avinash Sathish & Paul Daniel
    Guitars Recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel Raj.
    Backing Vocals : EL Fé Choir by Roe Vincent
    Video Featuring
    Guitar : Franklin Simon
    Drums : Demas Joy
    Director | Jone Wellington
    DOP | Ramaiha Dhanasekaran Karthik
    Editor | Pon Kathiresh (PK)
    Associate DOP | M.Vijayakumar
    Asst.Editor | Jayanth
    Art Director | Victor (Hosanna Decors)
    Choreography | Mr. Danny
    Make up Artists | Shakthikala Jagadeesh | AnuPrabha Venkat
    Jimmy Jib Team
    Jimmy Raja
    Thangaraj
    Aswin
    Shanmugam
    Murugan
    Krishnan
    Focus Puller | Ganga | Karthik
    Photoflood | Ilayaraja | Thiruselvam | Logu | Ilavarasan
    Camera Assistant | Mani (Lens) | Mari Muthu | Gopi
    Light, Goda & Transport Crew
    N.Gopal
    Munusamy
    D.Ramanan
    D.Moorthy
    P. Subramani
    M.Theyagarajan
    P.Bharat
    Venkatesh
    Surya
    M.Prabhath
    E.Kumar
    R.Kathiresan
    Pithilli Dass
    P.Sivakumar
    R.Karthikeyan
    P.Vijayakumar
    C.Sathish Kumar
    R.Prabu
    C.Muniyappa
    K.Parthiban
    Pandiyan
    R.Bala Senthil
    VFX | Godson
    Designs | Prince Joel (PV STUDIOS)
    Camera Unit | Lensbox Chennai
    Lens | SVR Camera Rental House
    Lights | First Focus Chennai
    Location | EVP FILM CITY
    Costumes | Sruthi Menon
    The Dress Shop, Besant Nagar
    Backing vocals (video featuring)
    Johannah Elangovan | Debi Gratien | John gratien | Hannah Sam
    Samuel Raj| Praveen | Sweeta Praveen| Mathew R &
    100 choir boys and girls
    Lyrics
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
    அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே

Комментарии • 323

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463  Год назад +92

    Praise be to God Yahweh! God replaced our tears with Joy! This is a song of celebration for what God has done in our lives!
    Reach us at 7200927242 with your feedback and testimonials.

  • @princygnanapriya
    @princygnanapriya Год назад +18

    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
    எங்களை விடுவிக்க வல்லவரே
    1. நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராத்திப்பேன் எந்தன் ஜெயக்கோடி நீரே - (2)
    அலைகள் மத்தியில் அமிலும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே - (2)
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே (2) - யாவே
    2. நம்பிடுவேன் எந்தன் கட்டுகளை அறுத்திரே
    ஆராத்திப்பேன் எந்தன் நுகங்களை முறித்தீரே
    அலைகள் மத்தியில் அமிலும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே - (2)
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே (2) - யாவே

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 Год назад +9

    தாம்👉 ஒருவரே👈 ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
    ரோமர் 16

  • @EstherKani
    @EstherKani Год назад +31

    யாவே யாவே என் அடைக்கலம்
    எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில்
    நல்ல துணையே -2
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
    எங்களை விடுவிக்க
    வல்லவரே -2
    நம்பிடுவேன் எந்தன்
    கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே- 2
    அலைகள் மத்தியில்
    அமிழும் போது
    உம்மை அல்லாமல் யாரும்
    எனக்கில்லையே -2
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே -2
    -யாவே
    நம்பிடுவேன் எந்தன்
    கட்டுகளை அறுத்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் நுகங்களை முறித்தீரே- 2
    அலைகள் மத்தியில்
    அமிழும் போது
    உம்மை அல்லாமல்
    யாரும் எனக்கில்லையே -2
    -நீரே என் கோட்டை
    -யாவே
    -நாங்கள் ஆராதிக்கும்
    - நீரே என் கோட்டை

    • @deivasigamanig2858
      @deivasigamanig2858 Год назад

      Beautiful lyrics ❤❤

    • @subbulakshmi2017
      @subbulakshmi2017 Год назад

      Beautiful ❤️ touch song Lyrics. Tq Jesus Christ. Allways I am hearing. This song's.

    • @TVK-sam
      @TVK-sam Год назад

      ❤❤

    • @deivasigamanig2858
      @deivasigamanig2858 9 месяцев назад

      ❤❤❤

    • @jebaseelan4063
      @jebaseelan4063 5 месяцев назад +1

      Aunty muddi christmas ornament sudi vedtharanam jenslinjeba padikam jecima aunty good night sleeps well kannava kannayhafont jecima

  • @rubanraj6623
    @rubanraj6623 Год назад +8

    உங்கள் குடும்பங்களை கடவுள் இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து இந்த ஊழியத்தை இன்னும் அதிகமாய் தாங்கிப் பிடிக்க பெலன் தர வேண்டும் என்று இறைவனிடம் ❤வேண்டிக்கொள்கின்றேன் 💐

  • @sinthusinthu8154
    @sinthusinthu8154 10 месяцев назад +3

    Yahweh song I like it ❤❤❤❤❤

  • @NeppoliyanNeppoliyan-ux8ll
    @NeppoliyanNeppoliyan-ux8ll Год назад +4

    Super songs 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍my life Jesus

  • @hephzibahepsi514
    @hephzibahepsi514 Год назад +3

    It's like cinema theater.

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 Год назад +4

    Beautiful ❤️ touch song Lyrics Glory of God. Allways I am hearing Jesus Christ TQ. Jesus.

  • @imc3743
    @imc3743 Год назад +2

    YAHWEH EN ADAIKALAM nice....

  • @radhigaradhi97
    @radhigaradhi97 Год назад +2

    Amen 💗💗💗💗💗💗💗💜💜💜💟💟💟🌶🍓🤎🦧

  • @radhigaradhi97
    @radhigaradhi97 Год назад +2

    Amen amen God is not come to walk through the world 🙏🙌💟💟💟💟💟road is a farm nursery rhyems and the lord amen....

  • @kani.jesusenappadevi7467
    @kani.jesusenappadevi7467 11 месяцев назад +1

    Nice song. உங்களை கர்த்தர் அதிகமாய் பயன்படுத்துவாராக.

  • @Piryadarsha
    @Piryadarsha Год назад +3

    ❤🎉😮😅Jesus Appa amen❤🎉😢😅😮🎉

  • @radhigaradhi97
    @radhigaradhi97 Год назад +2

    Amen to 🐱🍓💟💜

  • @radhigaradhi97
    @radhigaradhi97 Год назад +2

    Amen 🍓🍉🌶💟💜💗

  • @varatharaj-blessingmaranatha
    @varatharaj-blessingmaranatha Год назад +2

    நாம் ஆராதிக்கும் தேவன் அவர் நல்லவர், விடுவிக்கவும் அவர் வல்லவராய் இருக்கிறார்...

  • @ranjithdaniel96
    @ranjithdaniel96 Год назад +12

    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
    அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே

  • @philipjeyaraj
    @philipjeyaraj Год назад +2

    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
    எங்களை விடுவிக்க வல்லவரே
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே
    அலைகள் மத்தியில் அமிழும்போது போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நம்பிடுவேன் எந்தன் கட்டுகளை அறுத்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் நுகங்களை முறித்தீரே
    அலைகள் மத்தியில் அமிழும்போது போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    - நீரே

  • @charleschristopher8445
    @charleschristopher8445 Год назад +2

    உம்மை தொழுது பணிவோம் எங்கள் கடவுளாகிய யா🕎

  • @KarissaMarieYuvaraj-gl4xi
    @KarissaMarieYuvaraj-gl4xi 16 дней назад

    praise thelord

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 месяцев назад +3

    So beautiful ❤️ wow
    God is love 😘

  • @laalijayaraj4333
    @laalijayaraj4333 7 месяцев назад +1

    Praise God forever Amen hallelujah...❤

  • @Halleiujah
    @Halleiujah Год назад +2

    Amen praise the lord
    Thank you lord
    hallelujah God Bless u ♥️🕊

  • @Piryadarsha
    @Piryadarsha Год назад +3

    ❤❤😂😢😢Super song😅😢😊🎉❤❤

  • @solomonraju8080
    @solomonraju8080 Год назад +2

    Amen amen 🙌🙏❤

  • @PhiloMeena-i7s
    @PhiloMeena-i7s 5 месяцев назад +1

    Praise God 🖐️🙏🙌🤚👏❤❤ my favorites 💖. Song

  • @EpzipaShakar
    @EpzipaShakar 3 месяца назад

    Super song ❤❤ I love jesus

  • @Masterpiece1305
    @Masterpiece1305 Год назад +4

    Amen praise the lord amen 🙏 🙌 👏

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu Год назад +2

    This song filled with presence of god ❤❤❤ thanks 🙏 a lot to pastor family such a amazing wonderful song.
    Gloryfied god amen.

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Год назад +2

    Amen praise GOD😊😊☺🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀✝️✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @AshokKumar-gj2hf
    @AshokKumar-gj2hf 4 месяца назад

    Super worship song

  • @JOSEPHSURESH2023
    @JOSEPHSURESH2023 Год назад +4

    அல்லேலூயா 🙌

  • @odiatechiegirl
    @odiatechiegirl 4 месяца назад

    O Lord🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @Sakthi-h2u
    @Sakthi-h2u Год назад +3

    நாங்கள் ஆராதிக்கும் தேவன் விடுதலை உண்டு பண்ணும் வல்லவர் நீரே ஆமென் அப்பா

  • @davasahayam9866
    @davasahayam9866 Год назад +3

    ஆமென் அல்லேலூயா amen🙏🙏🙏

  • @josephsantoshkumar9427
    @josephsantoshkumar9427 Год назад +1

    Sir prasetion also very suparbh for God praise with singing thank you sir, you are best fastor one request varum you are given with lirics but this song lyrics not given please include in discrion box for agy to singing daily home Aradana at home this my kindly request to you sir. Amen.

  • @PonnappanS-i8j
    @PonnappanS-i8j 3 месяца назад

    Very nice song

  • @shanthijayachandran7355
    @shanthijayachandran7355 Год назад +2

    Yahweh we praise u Lord we glorify u.
    God bless ur minstry more & more

  • @devaprasanna995
    @devaprasanna995 Год назад +2

    மிகவும் அருமையான பாடல்

  • @nagaraniestherm6124
    @nagaraniestherm6124 Год назад +2

    Yahweh 🎉 ummai allaamal yaarum enakillayae❤

  • @balasubramanivlr
    @balasubramanivlr Год назад +2

    All praises to lord Jesus,,....god bless you all.... heaven comes to earth

  • @juhima
    @juhima Год назад +4

    Praise God🛐✝❤

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di Год назад +1

    Super Super சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @jacabjacab-nk2jf
    @jacabjacab-nk2jf Год назад +4

    Jesus loves us💐💐

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. Год назад +1

    Praise the Lord
    Nalla azhagana paadal
    Kartharuke magimai undavathaka
    Aandavar innum niraya paadalkal ungaluku koduthu aasirvathiparaka
    God Bless you

  • @merlinp9744
    @merlinp9744 Год назад +3

    Kartharai muzhu irudhayathodu aarathipathai vida melana santhosam illai...Amen 🙏

  • @shankerv4971
    @shankerv4971 Год назад +2

    Wow beautiful song thanks Jesus 🥰🥰🥰😘😘😘😍😍😍😋

  • @AkashAkash-ju9lj
    @AkashAkash-ju9lj Год назад +4

    😮Bro vera level bro.... Alaigal mathiyil naan amarum pothu enthan kottai neerey..... ❤❤❤❤amen🔑🔑✨✨🖇🌈👑❣️⚡

  • @ManoharLazar
    @ManoharLazar Год назад +3

    அருமை ஆண்டவரை ஆராதிக்க அருமையான பாடல்.தேவனுக்கே மகிமை.

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF Год назад +27

    யாவே... வெற்றியின் முழக்கம், விடுதலையின் கொண்டாட்டம்.. இந்த துள்ளல் பாடலை கேட்கும்போது என் உள்ளமும், உடலும் துள்ளுகிறது.. சூப்பர் பாடல் அண்ணா!! அநேகருடைய வெற்றியின் கீதமாக மாற கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறோம்🎉🎉🎉

  • @josephineflora2986
    @josephineflora2986 Год назад +4

    Glory to God..... Jesus bless to all

  • @anitharickeydass887
    @anitharickeydass887 Год назад +3

    Praise d Lord anna God has given a wonderful family to worship our God God given a wonderful worship team.

  • @cheerful3
    @cheerful3 Год назад +2

    Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Youtu-s7k
    @Youtu-s7k Год назад +2

    Yahwey yahwey

  • @paulniranjan3264
    @paulniranjan3264 Год назад +3

    ஆமென். அலைகள் மத்தியில் நான் அமிலும் போது உம்மை அல்லாமல் என்னை காப்பாற்ற யாரும் இல்லை. ❤

  • @joshuva955
    @joshuva955 Год назад +8

    Song Lyrics :-
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
    நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
    ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
    அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
    உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
    யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே
    நீரே என் கோட்டை
    நீரே என் தஞ்சம்
    நீரே என் தேவன் நீரே

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Год назад +43

    🌺ஆராதனை வீரனுக்கு எப்போழுதும் வெற்றிதான் ஆமேன் 🌺

    • @ImmanuelD733
      @ImmanuelD733 Год назад +1

      எந்த வசனம்?

    • @BaskarEbenezer
      @BaskarEbenezer Год назад +3

      ​@@ImmanuelD7331 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
      யாத்திராகமம் 15

    • @radhigaradhi97
      @radhigaradhi97 Год назад +1

      Amen

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 Год назад +2

    PRAISE GOD....AMEN

  • @shiny5051
    @shiny5051 Год назад +4

    Amen 🙏 Glory to God 🙏 God bless you uncle aunty 🙏

  • @TheTriniatarianGospel231
    @TheTriniatarianGospel231 Год назад +3

    Rich music programming
    God Bless Anna Akka Kids and all and all and all..❤❤

  • @sironmanipaul1723
    @sironmanipaul1723 Год назад +3

    Wonderful song lyrics and music is too good Glory to God God bless your entire team members 👌🙏❤

  • @user-wo9uw2xg6p
    @user-wo9uw2xg6p Год назад +1

    Neci song❤️❤️

  • @sunitatole8031
    @sunitatole8031 Год назад +2

    Glory to God

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 Год назад +2

    PRAISE THE LORD....AMEN

  • @amuthasrinivas1935
    @amuthasrinivas1935 Год назад +2

    ❤ Praise YAHWEH ❤

  • @mercyabsalom65
    @mercyabsalom65 Год назад +3

    God bless you and your family amen. I am from Canada. Pray for everyone amen

  • @hallelujahchurchofgod
    @hallelujahchurchofgod Год назад +4

    Praise God
    Really very nice and heart touching song God bless your ministry and family🎉🎉🎉❤

  • @jerifajeri1410
    @jerifajeri1410 Год назад +5

    Yahweh ❤ Yahweh ❤ En adikalam Enthan Belane❤❤ Wonderful and Blessed Song for all❤❤ Praise God for whole team❤❤ God bless All🎉🎉❤ Thank you Jesus❤❤

  • @HanJo328
    @HanJo328 Год назад +2

    Amen and Amen❤..beautiful

  • @rajendrant9690
    @rajendrant9690 Год назад +3

    நம் ஆண்டவரை உயர்த்தி ஆராதிப்பது மிகவும் சந்தோஷத்தை தருகிறது

  • @joelgracy3367
    @joelgracy3367 Год назад +2

    Praise The Lord 👏👏👏👏

  • @KarthiKarthi-pw5wt
    @KarthiKarthi-pw5wt 3 месяца назад

    Hi

  • @christianboy271
    @christianboy271 Год назад

    YAHWEH ❤❤❤❤❤❤❤❤

  • @evanmusicproductions
    @evanmusicproductions Год назад +1

    so nice

  • @nallathambimangani1720
    @nallathambimangani1720 9 месяцев назад

    Excellent 🎉

  • @sahayaranistephen8746
    @sahayaranistephen8746 Год назад +1

    Super my sweet akka 😘❤️

  • @jerushacraft7663
    @jerushacraft7663 Год назад +1

    Wow super 💞 song amazing praise ❤❤❤❤🎉🎉

  • @sherlysuresh4
    @sherlysuresh4 Год назад +1

    👍👍👌👌

  • @premamathan4595
    @premamathan4595 Год назад +6

    நாங்கள் ஆராதிக்கும் தேவன் எங்களைத் விடுவிக்க வல்லவரே❤❤....
    Very nice song god bless ur ministry ....

  • @sujithajasmine2
    @sujithajasmine2 Год назад +2

    Wow unity workship ❤

  • @PaulthaiRaj
    @PaulthaiRaj Год назад

    Super 😍👍😀😊😉😃

  • @mathiyalaganpriya8570
    @mathiyalaganpriya8570 Год назад

    🎉🎉🎉

  • @JestinmaryJestinmary
    @JestinmaryJestinmary Год назад +1

    Wonderful

  • @rubaraj413
    @rubaraj413 14 дней назад +1

    Super song 🎉🎉🎉

  • @thulasinathan2738
    @thulasinathan2738 Год назад +1

    Wow super song

  • @selvir9234
    @selvir9234 Год назад +2

    All Glory to GOD. AMEN. 🙏.

  • @roslinl6382
    @roslinl6382 Год назад +1

    Fabulous song

  • @rolandspdseries2501
    @rolandspdseries2501 Год назад +1

    Very good song. God bless you team

  • @judefulis7705
    @judefulis7705 Год назад

    ❤❤❤❤ amen 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sjency4209
    @sjency4209 Год назад

    I like this song

  • @John.-.925
    @John.-.925 Год назад

    Very nive

  • @srani888
    @srani888 Год назад +1

    Super song ❤❤

  • @aravindkumar9222
    @aravindkumar9222 Год назад

    ❤❤ Ami zing fer fomes

  • @shekinasaki8844
    @shekinasaki8844 Год назад +1

    Praise God🙋‍♀️superb💐💐💐❤❤

  • @kanmanijessika2087
    @kanmanijessika2087 Год назад

    Anna anni super valthukkul release new new new new song for blessed anna and anni

  • @clamentyotham2238
    @clamentyotham2238 Год назад +1

    Awesome worship 👏🎉🎉🎉

  • @samueltamilarasan7309
    @samueltamilarasan7309 Год назад +9

    Hymn....what a choreography...and the song is mesmerize us .....😊 Thank u all dear my sister's and brother's...may God bless you all abundantly

  • @estherkalaiselvi3380
    @estherkalaiselvi3380 Год назад +1

    Amen Amen glory to Jesus

  • @shinemusicinstitute
    @shinemusicinstitute Год назад +1

    Anna akka congratulations 👏👏👏👍👍👍